betterjobs
T
On-site

📢 அவசரமாக ஆட்கள் தேவை! (URGENT REQUIREMENT)

The Polykids school· Posted 12 min ago

Location
Coimbatore, Tamil Nadu
Salary
₹10,000 – ₹12,000/month
Experience
Fresher
Openings
2
Timings
9AM TO 4 PM
Apply by
17 Dec 2026

📢 அவசரமாக ஆட்கள் தேவை! (URGENT REQUIREMENT)

கோயம்புத்தூர், கணபதி பகுதியில் உள்ள Playschool-க்கு Nanny + Housekeeping பணிக்கு பெண் பணியாளர்கள் தேவை.

வேலை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

சம்பளம்: ₹10,000 – ₹12,000 மாதம்

வேலை இடம்:

2/136C, Ganapathy Housing Unit, Udaya Nagar, Ganapathy, Coimbatore – 641004.

அருகிலுள்ள பகுதிகள்:

கணபதி நகர், சேரன் மாநகர், கணபதி மாநகர், ஜீவா நகர், விளாங்குறிச்சி ரோடு, சரவணம்பட்டி மற்றும் உதயா நகர்.

வேலை பொறுப்புகள்:

வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுடன் விளையாடவும், அவர்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தவும் உதவ வேண்டும்.

குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு ஊட்ட வேண்டும்.

குழந்தைகளை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

தேவைப்படும் போது குழந்தைகளைச் சுத்தம் செய்து, சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.

வகுப்பறை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகளின் பாதுகாப்பையும் நலனையும் முழு நேரமும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

✅ அனுபவம் உள்ளவர்களும், புதியவர்களும் (Freshers) விண்ணப்பிக்கலாம்.

Skills

கோயம்புத்தூர்சம்பளம் மாதம்வேலை இடம்136CHousing Unit

Frequently asked questions

What is the salary for this 📢 அவசரமாக ஆட்கள் தேவை! (URGENT REQUIREMENT) job?

The salary is ₹10,000 to ₹12,000 per month.

Where will I work?

You will work in Coimbatore, Tamil Nadu.

Is this job open to freshers?

Yes, no prior experience is needed.

What is the shift timing?

The shift is 9AM TO 4 PM. This is a full-time, work-from-office job.

How many people are being hired?

The Polykids school is hiring for 2 openings.

How do I apply for this job?

Click Apply now on this page and submit your application on BetterJobs. Applying is free.

Similar jobs in Coimbatore

  • Job2 days ago
    G

    Production Helper

    Glory medal hangers

    Salary
    15,000 – ₹18,000/month
    Location
    Coimbatore, Tamil Nadu
    Experience
    Fresher
    Work mode
    On-site
  • Job2 days ago
    T

    Hr Recruiter

    THANGAVEL K (KIAT Systems and Embedded Solutions)

    Salary
    15,000 – ₹25,000/month
    Location
    Coimbatore, Tamil Nadu
    Experience
    1–2 yrs
    Work mode
    On-site
  • Job2 days ago
    V

    Car Driver

    Venkatesh House's

    Salary
    22,000/month
    Location
    Coimbatore, Tamil Nadu
    Experience
    1–2 yrs
    Work mode
    On-site
  • Job2 days ago
    S

    Car Wash Attendant

    Sooper Dooper Car Care

    Salary
    10,000 – ₹12,000/month
    Location
    Coimbatore, Tamil Nadu
    Experience
    Fresher
    Work mode
    On-site
  • Job2 days ago
    J

    Area Manager

    Job Xpress

    Salary
    25,000 – ₹40,000/month
    Location
    Coimbatore, Tamil Nadu
    Experience
    1–2 yrs
    Work mode
    On-site
    • B2b
    • B2c
    • Bike
    • Credit Card